பிக்பாஸ் ஜூலி நடிக்கும் முதல் படத்தின் இயக்குநர் இவர் தானாம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90சென்னை மெரினா கடற்கறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர் ஜூலியானா என்ற இளம்பெண்.

தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் ஜூலி. இந்த நிகழ்ச்சி மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது.

பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இந்த படம் துவங்கும் என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனை கரம்பிடித்த கர்ப்பினி பெண் கௌரவக் கொலை?..!!
Next post ‘ரத்தசோகை’யை தடுக்கும் வழிமுறைகள்..!!