மூச்சற்று கண் மூடிய தனது மகனை விடா முயற்சியால் காப்பாற்றும் தாய்: வைரல் வீடியோ..!!

Read Time:59 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)குறித்த வீடியோவில் சிறுவன் நீச்சல்குளத்தில் விழுந்து மூச்சற்ற நிலையில் கிடக்கிறான்.

இதப் பார்த்து, பதறிப் போன தாய், தனது மகனை முதலுதவி செய்து முடிந்த அளவிற்கு காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இருந்த போதிலும், சிறுவன் உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மேலும், பார்ப்பவர்கள் நம்பிக்கையை இழந்த போதிலும் தாய் விடாது முயற்சித்தது குறிப்பிடதக்கது.

ஒரு உயிரை காப்பாற்றுவதில் நாம் சிறிதளவும் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது, இருக்கும் வாய்ப்புகளை அலட்சியப்படுத்தி விடக் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜூலிக்கு வேலைக்காரியான ஓவியா.. அடாவடி ஆரம்பம்…! இந்த 6 செயல்களை என்றாவது பிக் பாஸில் கவனித்துள்ளீர்களா?..!!
Next post தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?..!!