உலகநாயகன் முன்பு ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா..!!

Read Time:1 Minute, 1 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரபல சேனல் நடத்தி வரும் பிக்பாஸ் என்றாலே சுவாரஸ்யம் தான். அதிலும் ஓவியா என்றால் சொல்ல வேண்டியதே இல்லை.

சமூக வலைதளம் முழுவதும் ஓவியா பேச்சு தான்.

இந்நிலையில், கடந்த வாரம், கடந்த வாரம் ஜுலியின் வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் உண்மையை அம்பலப்படுத்தினார். இதனையடுத்து இந்த வாரத்தில் பல சர்ச்சைகள் அரங்கேறியது.

இதுகுறித்து கமல் இன்று ஜுலியிடம் அந்த 5 நொடி வீடியோ வேண்டுமா என்று கேட்க ஜுலி வேண்டாம் என்று கூறினார்.

அப்போது, திடீரென்று, நடிகை ஓவியா ஜூலியைப் பார்த்து கிண்டலாக விழுந்து விழுந்து சிரித்து கமல் முன்பே அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?..!!
Next post காதல் கண்மணியே நெறைய முத்தா!!…. இது லெஸ்பியன் காதல் கதை..!!