சினிமா தாண்டி நிஜ வாழ்க்கையில் லிப்-லாக் முத்தம் கொடுத்தது அந்த வயதில் தான்- ப்ரியா ஆனந்த்..!!

Read Time:1 Minute, 3 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)தமிழ் சினிமாவில் 180, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் கடந்த வாரம் கூட்டத்தில் ஒருத்தன் படம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகின்றார், இதில் தான் முதல் படமான 180-யில் சித்தார்த்துடன் லிப்-லாக் முத்தக்காட்சியில் நடித்தேன்.

அதற்கு முன்பே தன் நிஜ வாழ்க்கையில் கல்லூரியில் லிப்-லாக் முத்தம் ஒருவருக்கு கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

படத்தில் இப்படி ஒரு காட்சி வருவதையே பலரும் சொல்ல வெட்கப்பட, நிஜ வாழ்வில் நடந்ததை தைரியமாக ப்ரியா ஆனந்த் கூறியது பலருக்கும் ஆச்சரியம் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம்சுழிக்க வைக்கும் கொடூர தண்டனை… இந்த வாலிபர் செய்த தவறுதான் என்ன?..!! (வீடியோ)
Next post ஏய் கிழவி மனசுக்குள்ள 16 வயசுன்னு நினைப்பா …ஏன் இந்த ஆட்டம்..!! (வீடியோ)