பிக்பாஸில் புதிதாக எண்ட்ரி கொடுத்தது இந்த நடிகை தான்?..!!

Read Time:49 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 14 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் நமீதா வந்ததையடுத்து 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் தற்போது 6 பேர் எலிமினேஷனாகி விட்டனர். 34 நாட்களுக்கு பேல் கடந்த நிலையில் புதிதாக ஒரு போட்டியாளர் இன்று களமிறங்குகிறார்.

பல்லக்கில் ஒரு நடிகை இறங்குவதைபோல் புரோமோ காட்டினர். இது நடிகை பிந்து மாதவி தான் என சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகின்றன. எது உண்மை என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை?..!! (கட்டுரை)
Next post முகம்சுழிக்க வைக்கும் கொடூர தண்டனை… இந்த வாலிபர் செய்த தவறுதான் என்ன?..!! (வீடியோ)