ஊனமுற்ற குழந்தையை அசிங்கப்படுத்தினாரா டிரம்ப்? உண்மையை உடைத்த வீடியோ ஆதாரம்..!!

Read Time:1 Minute, 50 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஊனமுற்ற குழந்தைக்கு கைகொடுக்காமல் சென்றதை ஜே.கே.ரோலிங் கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து குறித்து வீடியோ இணையத்தில் வைரலானது.

குறித்த வீடியோவில், வெள்ளை மாளிகை ப்ளூ அறைக்கு சுகாதாரம் குறித்து அறிக்கை வெளியிட வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேடையில் உள்ள அனைவருக்கும் கைகொடுத்துள்ளார்.

ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஊனமுற்ற குழந்தை பல முறை கைகொடுக்க முயன்ற போதும் டிரம்ப் கை கொடுக்காமல் சென்றுள்ளார்.

டிரம்ப்பின் இச்செயல் அதிர்ச்சியூட்டும், கொடூரமானது என்று ஹாரி பாட்டர் எழுதிய ஜே.கே.ரோலிங் கடுமையாக விமர்சித்ததை அடுத்து குறித்து வீடியோ காட்சி சமூக வலைதளங்கில் பயங்கர வைரலானது.

அதனையடுத்து அந்த நிகழ்வின் முழு வீடியோ வெளியிடப்பட்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதில், ப்ளூ அறைக்குள் நுழைந்த டிரம்ப் முதலில் அந்த ஊனமுற்ற குழந்தைக்கு குனிந்து கைகொடுத்த பின்னரே தனது உரையை தொடங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஜே.கே.ரோலிங் தவறான செய்தி பரப்புவதாக பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமல்ஹாசன் – காயத்ரி ரகுராமுக்கு ரூ.100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்: கிருஷ்ணசாமி அனுப்பினார்..!!
Next post நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை?..!! (கட்டுரை)