ஓவியா தான் அடுத்த எலிமினேஷன்..! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!

Read Time:1 Minute, 21 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)ஓவியாவிற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவியாவுக்காக ரசிகர்கள் ஒருபக்கம் குரல் கொடுக்க, சில பிரபலங்களும் தங்களது படத்தில் அவரை கமிட் செய்ய விரும்புவதாக கூறி வருகின்றனர்.

பிரபலங்களும் ஓவியாவிற்கு தான் ஆதரவாக இருக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவரை எலிமினேட் செய்ய விருப்பம் தெரிவித்து வந்தாலும், ஓவியாவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி வருகின்றாராம்.

இதனால் இந்த வாரம் ஓவியா எலிமினேட் செய்யப்படாமல் ஸ்ரீ வெளியேறியது போல் இவரும் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் இந்த வாரம் போக போக நமக்கே எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிடும்.

இது வதந்தியாக கூட இருக்கலாம் ஆனால் கீழ் உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசைக் கச்சேரி மேடையில் நாய் செய்த செயல்: வைரல் வீடியோ..!!
Next post உடலுறவில் ஆர்வம் குறைந்துகொண்டே போக என்ன காரணம்?..!!