கேரவனில் நான் இப்படித்தான் நிர்வாணமாக நடித்தேன்!! இந்த நடிகை கூறுவதை கேளுங்கள்..!!

Read Time:1 Minute, 36 Second

sanjjanaa-dandupalya-20jul17-350x234முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் உருவான ‘தண்டுபாளையா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தண்டுபாளையா 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நிர்வாண காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

இந்த காட்சிகள் குறித்து சஞ்சனா கூறியபோது, ‘இந்த திரைப்படத்தில் நான் பாலியல் தொல்லைக்கு ஆளான ‘சாந்தினி’ என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதைப்படி நிர்வாண காட்சி ஒன்று தேவைப்பட்டது. ஆனால், நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.

என்னுடைய கேரவனில் துண்டை அணிந்து நடித்தேன். பின்னர் அந்த காட்சி கிராபிக்ஸ் மூலம் நிர்வாணமாக மாற்றப்பட்டது. இந்த காட்சி திரைப்படத்தில் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் எப்படி கசிந்தது என்பது தெரியவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!!
Next post ஆண்கள் மனதில் அதிகமாக எழும் 4 செக்ஸ் சந்தேகங்கள், அதற்கான பதில்கள்…!!