உங்கள் முகத்தை கழுவும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்..!!

Read Time:1 Minute, 22 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)* முகத்தை முதலில் இளம் சூடான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அப்போதுதான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும்.

* அடுத்து பேஸ் வாஷ் அல்லது சோப்பு அல்லது கடலை மாவு கொண்டு முகத்தில் வட்டமாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

* மென்மையான சுத்தமான டவல் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். முகத்தை அழுத்தி தேய்க்கக்கூடாது.

* முகம் துடைக்க தனி டவல் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் உபயோகித்ததை பயன்படுத்த கூடாது.

* முகத்தில் ஈரத்தை துடைத்த பின் டோனர்- ரை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கவும். திறந்த துவாரங்கள் அப்போதுதான் அடைபடும்.

* தூங்குவதற்கு முன் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதே போல் வெளியில் சென்று விட்டு வந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது சோப் இல்லாமல் முகம் கழுவ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை இன்பம் அடைய இப்படி பண்ணுங்க..!!
Next post பிக்பாஸில் பிந்து மாதவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..!!