பெற்ற மகளை கட்டாயப்படுத்தி நிர்வாண வீடியோ கேட்ட தந்தைக்கு ஏற்பட்ட நிலை..!!

Read Time:1 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)இந்தியாவில் தந்தை ஒருவர் பெற்ற மகளிடம் நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து தனக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் ஜலந்தர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவர், 16 வயதான தனது மகளிடம் நிர்வாண வீடியோ பதிவு செய்து தனக்கு அனுப்பும் படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

சிறுமி அவ்வாறு செய்ய மறுத்தபோது, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.

உடனே சிறுமி தனது அங்கிளின் உதவியை நாடியுள்ளார், அங்கிள் சிறுமியின் தந்தைக்கு எதிரான பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் பொஸ்கோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்து நீதிமன்த்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குற்றவாளி தந்தையை 14 நாள் நீதிபதி காவலில் வைக்கப்பட்டுள்ளார், சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடைகளில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைடு ரைஸ் ஆபத்தானதா?..!!
Next post செக்ஸ் தலைவலி – புணர்ச்சிப் பரவசநிலையுடன் சம்பந்தப்பட்ட தலைவலி..!!