BIGG BOSS நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கவுண்டமணி..!! (வீடியோ)
கடந்த சிலநாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் எங்கு திரும்பினாலும் ஹாட் டாபிக். கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஆரம்பித்த முதல்நாளில் இருந்து இணையதள வாசிகளுக்கு பெரும் கொண்டாட்டம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து தினமும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ட்விட்டரில் இந்த நிகழ்ச்சியில் கவுண்டமணி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில் சிலவற்றை காண்போம்:
பிக்பாஸ் : வாங்க கவுண்டமணி
கவுண்டமணி :சொல்றா நாயே
பிக்பாஸ் :அப்படிலாம் பேசக்கூடாது
கவுண்டமணி :சரிடா நாயே
நாய்க்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்
ஸ்னேகன் :நாய் இருக்கும்
இல்ல. நீ இருப்ப.முதல்ல ரைசா மேல இருந்து கை எடுறா
உம் பேரென்ன?? ஜூலி
போலினு வச்சுக்க போ
கணேஷ்: காயு ஒரு குழந்தை மாதிரி..
கவுண்டமணி: நீ குழந்தைய முன்னபின்ன பார்த்து இருக்கியா?
உன்கிட்ட என்ன சொன்னேன்?
கணேஷ்: 2 முட்டை அவிக்க சொன்னிங்க.
ஒன்னு இந்தாருக்கு இன்னொன்னு எங்க?
கணேஷ் : அதாண்ணே இது.
ஷக்தி : ஒரு நடிகனா நான் இங்க பேசல
கவுண்டமணி : தம்பி ஒரு மனுசன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குலலாம் பேசக்கூடாது
நமீதா: பாத்ரூமை சரியா கழுவுல
மகான் : கொஞ்சம் பெரிய பிரச்சனை தான், இது சம்பந்தமா டெல்லில அமைச்சர் அப்பாஸ்ட பேசுறேன்
ரைசா :அண்ணே பெயின்டு வாடை வெளிய தெரியாதே
கவுண்டர் : அதெப்பிடிமா அண்ணன் ஜவ்வாது கூட பெயின்ட கலந்தாதானே அடிச்சி இருக்கேன்
அந்த 5 செகண்ட் வீடியோவ போடுங்க
கால் அமுத்தறவளுக்கெல்லாம் வீடியோ வாடகைக்கு விடுறதில்ல, போடி
ஏம்மா ரைசா நீ மூஞ்சிக்கு அடிச்ச சுண்ணாம்ப சீன பெருஞ்சுவருக்கு அடிச்சிருந்தா கின்னஸ்லயாவது இடம் பிடிச்சிருப்ப…..
Average Rating