திறமையான புதிய நடிகைகளை வரவேற்கிறேன்: ராகுல் பிரீத்திசிங்..!!

Read Time:1 Minute, 38 Second

201708041624594481_I-welcome-talented-new-actresses-Rakul-Preet-Singh_SECVPFதெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் பிரீத்திசிங். தற்போது தமிழ்,தெலுங்கில் வர இருக்கும் ‘ஸ்பைடர்’, தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்துள்ள ‘ஜெயஜானகிநாயகா’ படம் வருகிற 11-ந் தேதி வெளியாகிறது. இதில் அன்பான ஒரு குடும்பத்தின் புத்திசாலி பெண்ணாக நடித்திருக்கிறார்.

இது அவரது திரை உலக பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறார். புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பற்றி ராகுல் பிரீத்திசிங்கிடம் கேட்ட போது, “தற்போது தெலுங்கு சினிமாவில் நிவேதாதாமஸ், சாய் பல்லவி ஆகியோர் புதுமுக நடிகைகளாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இதில் நிவேதா நடித்த ‘நின்னகோரி’ படம் பார்த்தேன். சிறப்பாக நடித்து இருக்கிறார்.

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிடா’ படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. அவரும் சிறப்பாக நடித்திருப்பார் என்று நம்புகிறேன். இவர்களைப்போன்று திறமையான புது நடிகைகளை நான் வரவேற்கிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது..!! (கட்டுரை)
Next post தண்ணீரில் மின்னல் தாக்கி பாத்திருக்கீங்களா?.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த அபூர்வக் காட்சி..!! (வீடியோ)