கலங்கிய உள்ளத்தால் சிரிப்பை இழந்த கமல்… திருப்பத்தை ஏற்படுத்திய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 20 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக் பாஸ் வீட்டில் மற்ற பங்கேற்பாளர்கள் கொடுத்த தொந்தரவு மற்றும் ஆரவ் காதலித்து ஏமாற்றியதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் ஓவியா.

நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஓவியா போய்விட்டதால், விஷயம் பொலிஸ் விசாரணை அளவுக்குப் போய்விட்டது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே வரும் கமல் இன்று மிகுந்த கவலையுடன் காணப்படுகிறார். மேலும் கலங்கிய உள்ளம்… புலம்பிய இல்லம்… துலங்குமா உண்மை?…

இந்நிலையில் எலிமினேஷன் ஆனவர்கள் கமலை சந்திக்கும் இடத்தில் ஓவியாவும் கமலும் இடம்பெறும் புகைப்படம் ஒன்று உண்மையிலேயே ஓவியா வெளியேறிவிட்டாரா? அல்லது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தொடர வைப்பதற்கு கமல் வாய்ப்பு தருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிக பேர் பார்த்த யூடியூப் வீடியோ இது தான்..!!
Next post ஒருதலை காதல் வெறி: பெற்றோர் முன் துடிதுடிக்க கொல்லப்பட்ட இளம்பெண்..!!