இதுவரை தெரிந்திராத நீத்தா அம்பானியின் ரகசியம்… செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!!!

Read Time:2 Minute, 53 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மனைவி. இவருக்கு இன்ட்ரோ கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீத்தா அம்பானி ஒரு நாள் தன் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களின் செலவு என்பது ஒரு ஊருக்கே விருந்து வைக்கலாம், அல்லது அதற்கும் மேலானது என கூறலாம்.

அவனுக்கு என்னப்பா கோடிகளில் புரளுகிறார் என நமது ஊர்களில் ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். அது நீத்தா அம்பானிக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

காலை டீ!

நீத்தா அம்பானி குடிக்கும் டீ உலக புகழ்பெற்ற “Noritek” எனும் பிராண்ட் டீ ஆகும். இது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரவழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 3 லட்சம் ஆகும். இதில் ஐம்பது பாக்கெட்டுகள் இருக்கும் ஆகமொத்தம் 1.5 கோடி!

கைப்பை!

நீத்தா அம்பானியிடம் இருக்கும் கைப்பை மிகவும் விலை உயர்ந்தது. இது உலகின் முன்னனி டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் விலை 30 – 40 இலட்சங்கள் ஆகும்.

செல்போன்!

நீத்தா அம்பானி வைத்திருக்கும் சுப்பர்நோவா ஐ-போன் 6 பிங்க் டைமன்ட் செல் போனின் விலை 48.5 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 315 கோடி. இது 24 கேரட் தங்கம் மற்றும் பிங்க் நிற வைரம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பிளாட்டினம் கோட்டிங்கும் செய்யப்பட்டுள்ளது. இதை உடைக்க முடியாது.

கைக்கடிகாரம்!

இவரிடம் பல உலகின் முன்னணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்கள் இருக்கின்றன. புல்வாரி, கார்டியர், ரேடோ, குஸ்ஸி, கால்வின் க்ளீன் மற்றும் ஃபோசில் போன்ற கைக்கடிகாரங்கள் வைத்துள்ளார். இவை ஒவ்வொன்றும் தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புடையவை ஆகும்.

காலனி!

காலணிகள் என்றால் நீத்தா அம்பானிக்கு மிகவும் பிரியம். பாட்ரோ, கார்சியா, ஜிம்மி சூ, பெல்மோதா, மார்லின் போன்ற பல முன்னணி பிராண்டுகளின் காலணிகள் நிறைய சேகரித்து வைத்துள்ளார். இவை அனைத்தும் தலா இலட்ச ரூபாய் மதிப்பிலானவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தித்திக்கும் திராட்சை தரும் நன்மைகள்..!!
Next post தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதால் இவ்வளவு நன்மையா..?..!!