தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதால் இவ்வளவு நன்மையா..?..!!

Read Time:5 Minute, 38 Second

maxresdefault-310x165கன்வெண்டரி யுனிவர்சிட்டி உடலுறவு பற்றி நடத்திய ஆய்வில் தினசரி உடலுறவு கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உடலுறவு கொள்வதால் வயதானவர்களுக்கு கூட மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம்.

மேலும் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்பவர்களால் மொழிகளை சரளமாக பேச முடிகிறது எனவும் அவர்களால் பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்வதால் மேலும் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. மனநிலை மேம்படுகிறது
உடலுறவை காட்டிலும் காதல் உணர்வு உடலில் ஒரு வித வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகிறதாம். மேலும் உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் உடலில் பாலியல் உணர்வை தூண்டும் செயல்களை அதிகரிக்க செய்கிறது. ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் உடலுறவுக்கு பின்னர் விடுவிக்கப்படுகிறது. இது மன அமைதியையும் நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தருக்கிறது.

2. கட்டிப்பிடித்தல்
ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் இருபது நிமிடங்கள் உங்களது துணையை கட்டி அணைப்பதாலும் விடுவிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இதனால் ஏற்படும் உணர்வை விட பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக இந்த உணர்வு ஏற்படுக்கின்றது. இது பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டுவதாகவும் அமைகிறது.

3. உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சி
செரோடோனின் என்ற உடலின் முக்கிய ஆண்டிடிஸ்பெரன்ட் என்ற ரசாயனமானது உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சியடையவும், சிரிக்கவும், நிம்மதியடையவும் இது காரணமாக உள்ளது.

4. ஆய்வு முடிவுகள்
300 பெண்களிடம் நடத்திய ஆய்வில், உடலுறவு ரீதியாக மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண், உடலுறவு இன்றி வாழும் ஒரு பெண்ணை விட மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலுறவு ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5. இருதயத்திற்கு நல்லது
வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு வைத்துக்கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க முடியும் என க்யின்ஸ் யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. பெரும்பாலும் காதல் அதிகரிக்கும் போது ஆண்களுக்கு மாரடைப்பிற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

6. உடற்பயிற்சி
உடலுறவு என்பது உங்களது உடலை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்வதற்கான ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. உடலுறவு வைத்துக்கொள்வது மையில் கணக்கில் ஓடுவதற்கும், விமானங்களின் படிக்கட்டுகளில் இரண்டு முறை ஏறி இறங்குவதற்கும் சமமானதாக இருக்கிறதாம். மேலும் உடல் ரீதியாக பலமாக உள்ளவர்கள் தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு எதுவும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

7. நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது உடலுறவு வைத்துக்கொள்வதால் சளி மற்று காய்ச்சலை எதிர்த்து செயல்படும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறதாம். மேலும் இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.

8. வாழ்நாள் அதிகரிக்கிறது
தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்வது உங்களது வாழ்நாளை அதிகரிக்கிறதாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்துக்கொள்பவர்களை காட்டிலும் தினமும் உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்கிறார்களாம்.

9. கருவுறுதல்
அதிகமாக உடலுறவு கொள்வது கருவுறும் திறனை அதிகரிக்கிறது என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமான அளவு விந்தணுக்கள் இல்லாத ஆண்களுக்கு கூட தினசரி உடலுறவு வைத்துக்கொள்வது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறதாம். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கருவுறுதலுக்கு உதவி செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை தெரிந்திராத நீத்தா அம்பானியின் ரகசியம்… செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!!!
Next post பெண்களுக்கு அழகு சேர்க்கும் உள்ளாடைகள்..!!