ஆவேசமாக அடுக்கடுக்காக கேள்வி கேட்ட கமல்… தலைகுனிந்த ஆரவ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓவியா நேற்றி வெளியேறினார். இவரது வெளியேற்றத்தால் பிக்பாஸ் வீடே சோகமயமாக காணப்படுகிறது.

மக்களின் பேராதரவை பெற்ற ஓவியா கடந்த சில தினங்களாக ஆரவ் மீது ஏற்பட்ட காதலாலும், ஆரவ் தனது காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினாலும் மனநிலை சரியில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்பு நடிகர் கமல் சக போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் நேற்யை முடிவு ப்ரொமோவில் சினேகன் தான் தவறு செய்துவிட்டதாகவும், அப்படி நான் செய்திருக்கக்கூடாது என்று கண்ணீர் விட்டார். இதனை அவதானித்த கமலும் கண்கலங்கினார்.

இந்நிலையில் இன்று ஆரவ்விடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார் கமல். அதற்கு ஆரவ் பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கினால் உயிர் போய்விடும் – அரிய நோய்..!!
Next post மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!!