ஆரவ்வின் காதல் லீலை அம்பலம்… இது தான் மருத்துவ முத்தமா..?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ முத்தம் என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல் அனைத்து போட்டியாளர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

அதிலும் நடிகை ஓவியாவிற்கு முத்தம் கொடுத்ததை ஆரவ் தனது வாயாலே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு கமல் கண்டிப்புடன் நடந்து கொண்டு, ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார்.

இதனையடுத்து மருத்துவ முத்தம் என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும் பிரபல ரிவி ஏன் ஆரவ் செய்த தவறை அனைவரது முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த முத்தம் இது தான் என புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, ஆனால் இது குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடுகடத்தப்படும் 12 வயது சிறுமி! பிறந்தநாள் கொண்டாடுவதற்காக குவிந்த பொதுமக்கள்..!!
Next post காமசூத்திரம் சொல்லும் உச்சத்தில் திளைக்க வைக்கும் உடலுறவு பொசிஷன்கள்..!!!