இரண்டு வாரத்தில் இத்தனை கோடிகளை அள்ளியதா சாய் பல்லவி படம்- பிரமாண்ட சாதனை..!!

Read Time:1 Minute, 0 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90சாய் பல்லவி நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இன்று வரை மலையாள சினிமாவில் டாப்-5 வசூலில் உள்ளது.

இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார், இவர் வருண் தேஜிற்கு ஜோடியாக Fidaa என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் இரண்டே வாரத்தில் ரூ 60 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதில் அமெரிக்காவில் மட்டுமே ரூ 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும், வளர்ந்து வரும் நடிகர் வருண் தேஜ் அதற்குள் ரூ 60 கோடி கிளப்பில் இணைந்தது தெலுங்கு சினிமாவில் அனைவருக்கும் ஆச்சரியத்தை வர வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் பிரபலங்களின் வயது வித்தியாசம் தெரியுமா..!! (வீடியோ)
Next post பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?..!!