லண்டனில் ஆசிட் வீச்சு..துடி துடித்த ஆண்: கமெராவில் பதிவான வீடியோ..!!

Read Time:1 Minute, 37 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)பிரித்தானியாவில் ஆண் ஒருவரின் முகத்தின் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாக்னி, விக்டோரியா பார்க் சாலையிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட நபர் காருக்குள் உள்ள நபர்களுடன் பேசிகொண்டிருந்த நிலையில் திடீரென மோதல் ஏற்பட அவரது காருக்குள் இருந்தவர்கள் முகத்தில் திரவத்தை எறிந்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் முகத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க இதைக்கண்ட சம்பவயிடத்திலிருந்த பெண் ஒருவர், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது வரை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் என்ன சோப் உபயோகம்செய்கிறீர்கள்…!
Next post 5 மணி நேரம் 5 ஆண்கள்: தலையில் எழுதப்பட்ட விதியா?..!!