ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை இமைக்கும் நொடியில் காப்பாற்றிய இளைஞர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 27 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90சீனாவின் ஃபுஜியன் ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்மில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அதிவேகமாக வந்த ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கே நின்றுக் கொண்டிருந்த இளம் ரயில்வே ஊழியர் ஒருவர், நொடிப் பொழுதில் பாய்ந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார். இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.

இப்படியொரு காட்சியை சினிமாவில் கூட தத்ரூபமாகவும், இவ்வளவு துல்லியமாகவும் யாரும் எடுத்துவிட முடியாது. தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. ஆனால், காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியருக்கு தான் அடிப்பட்டுள்ளதாம். எனினும், விலைமதிப்பற்ற ஒரு உயிரை காப்பாற்றிய அந்த ரியல் ஹீரோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்..!!
Next post பிக்பாஸ் வீட்டுக்குள் ராணா..!!