தனது மார்பகங்களை புகழ்ந்து வீடியோ வெளியிட்ட டி.வி பிரபலத்துக்கு பாராட்டு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 5 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70தனது மார்பகங்களை தானே பாராட்டிக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, `லூஸ் வுமன்` என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஸ்டேசி சாலமோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த காணொளியில் வெள்ளை நிற பிகினி உடையுடன் தோன்றும் ஸ்டேசி, தனது உடல் குறித்து விளக்கிப் பேசுகிறார்.

`சமூகத்தின் பார்வையில் குறைபாடாகப் பார்க்கப்படும் பாகங்களை, என் உடலில் உள்ள பாகங்களை கொண்டாடுவதாக` அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிக்கு இதுவரை 2000 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அனைத்து பெண்களுக்குமான சிறந்த கருத்து இந்த காணொளியில் கூறப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் பலரும் அவரை புகழ்கின்றனர்.

SHOUT OUT TO EVERYONE ON HOLIDAY WORRYING ABOUT HOW THEY LOOK! You're all perfectly imperfect and unique and beautiful. I thought I'd make a little holiday video celebrating my society labelled "imperfections" because actually I love them, they're part of me, and they have their uses! I think if we can all show off our insecurities then we will all start realising NOBODY escapes the world of perfection that we are all under pressure to keep up with and everyone can sleep a little easier at night knowing everyone comes in different shapes sizes etc etc and we all have the same extra ordinary bits that are seen as "imperfections" but they're not they all tell a story of who we are and why we are and where we are going! 💛💛💛

A post shared by Stacey Solomon (@staceysolomon) on

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டில் கமல் சொன்ன புதிய வரவு இவங்க தான்..!! (வீடியோ)
Next post உடலுறவின்போது சங்கடமாக இருக்கும் விஷயங்கள் எவையெவை?..!!