பிபிபி செய்தி நேரலையில் ஆபாச வீடியோ..!!

Read Time:1 Minute, 33 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிபிபி செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தபோது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியில் பணியாற்றி வரும் Raworth(48) என்ற செய்தி வாசிப்பாளர், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடர் குறித்த செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கு பின்புறத்தில் இருந்த ஒரு கணனியில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. நேரலையில் அந்த காட்சியும் சேர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த காட்சியை Lyndsey Robinson என்ற பார்வையாளர், தனது முகநூல் பக்கத்தில், அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒளிபரப்பான விளையாட்டு செய்தியில் இதனை யாராவது கவனித்தீர்களா என கேட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பிபிசியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேற்கொண்டு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!
Next post இறந்துபோன தம்பியின் சடலத்திற்கு சகோதரி கொடுத்த பரிசு..!!