ஜுலியை துரத்தும் சோதனை… நர்ஸ் வேலையிலிருந்து அதிரடி நீக்கம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 8 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் மக்களின் விருப்பப்படி வெளியேற்றப்பட்டார். இவர் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்தது பலருக்கும் தெரிந்ததே…

தற்போது ஓய்வெடுத்து வரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும், அவர்தான் இன்றைய ஹாட் டாபிக்காக இருக்கிறார்.

இந்நிலையில் அவரிடம் பேட்டி வாங்க சேனல்கள் போட்டி போட்டு தேடி வருகின்றன. அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர். ஆனால் அவர் பத்திரமாக தோழிகளின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை.

ஒருவேளை அவர் செவிலியராக இருந்த மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் என நினைத்த போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்து உள்ளது.

அதாவது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வரை நர்ஸ் வேலையில் இருந்துள்ளார். எப்போது அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் கெட்ட பெயர் ஏற்பட்டதோ அந்த நிமிடமே வேலையில் இருந்து நீக்கி விட்டது.

மேலும் வேலை செய்த மருத்துவமனையின் பெயரை வெளியிட வேண்டாம். தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம் உடலை பற்றி அறிவோம்..!!
Next post உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா..!!