காதலருடன் விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசன்..!!

Read Time:41 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது.

இந்நிலையில் இன்று Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை சற்றும்பொருட்படுத்தாமல் இருவரும் சென்றுவிட்டனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாட்ஸ் ஆப் பயனர்களே…இந்த விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?..!!
Next post ஃபேஷனை கற்றுத்தந்தது இந்த பாட்டி தானோ? அசத்தும் 88 வயது பாட்டி..!!