விமானத்தில் பயணிப்பவர்களே இந்த அதிர்ச்சிக் காட்சி உங்களுக்கே…!! (வீடியோ)

Read Time:56 Second

201708111154344190_keep-up-afraid-of-assistant-Kajal-Agarwal_SECVPFதற்போது விமானத்தில் பயணிக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டார்கள். ஆனால் அவ்வாறு பயணிக்கும் நபர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை மிகவும் கவனத்துடனே எடுத்துச் செல்வார்கள்.

ஆனால் இவ்வாறான பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என பலரும் கூறியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.

அது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் காட்சியே இதுவாகும். விமானத்தில் பயணிக்கையில் நீங்கள் கொண்டு செல்லும் பொருட்கள் அங்குள்ள ஊழியர்களால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அருமையாக உணர்த்திய காட்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவியாளர் வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது: காஜல் அகர்வால்..!!
Next post சமுர்த்தி உதவி சாதாரண விடயமல்ல..!!! (கட்டுரை)