7-வது மாடியிலிருந்து விழுந்த கார்: நூலிழையில் உயிர் தப்பிய இருவர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 53 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியிலிருந்து கார் ஒன்று கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த யூலை 13-ம் திகதி நிகழ்ந்த இவ்விபத்தின் வீடியோ காட்சிகளை பொலிசார் நேற்று வெளியிட்டுள்ளனர். அதில், வர்த்தக மையம் ஒன்றின் 7-வது மாடியில் பார்க்கிங் வசதி இருப்பதால் அதில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று கீழே தரையில் நபர் ஒருவர் காரை மெதுவாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, பயங்கர சத்தத்துடன் 7-வது மாடியிலிருந்து கார் ஒன்று கீழே தலைகீழாக விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக கீழே சென்றுக்கொண்டு இருந்த காரின் பின்பகுதி மீது கார் விழுந்ததால் கார் ஓட்டுனர் உயிர் தப்பியுள்ளார்.

கார் விழுந்ததும் தலைகீழாக கவிழ்ந்ததால் உள்ளே இருந்த பெண் ஓட்டுனரால் வெளியேற முடியவில்லை. சில வினாடிகள் அங்கு விரைந்து வந்த சிலர் காரின் கதவை திறந்த பெண்ணை வெளியே இழுத்துள்ளனர்.

பெண்ணிற்கு சிறிய அளவில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டு உயிர் தப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமாவாய்ப்பு: நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டி..!!
Next post என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்..!!