காப்பாற்றப்பட்ட காயத்ரி… கமலிடம் நேருக்கு நேர் சரமாரியாக கேள்வி கேட்ட பிரபல நடிகை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 0 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரத்தில் ரசிகர்களுக்கு பெரிய ஆர்வத்தினை கொடுக்காத போதில் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோ அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் காயத்ரி, சக்தி இருவரின் செயல் மக்களுக்கு கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் டாஸ்க் ஒன்றினை கொடுத்து காயத்ரியினை காப்பாற்றியுள்ளது பிக்பாஸ்.

இந்நிகழ்வு முன்கூட்டியே ஏற்பாடு செய்துள்ள திட்டம் என்று மக்கள் எண்ணி கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால் இந்நிகழ்வினை அவதானித்த பிரபல நடிகையே ஆவேசப்பட்டு கமலிடம் நேரடியாக கேள்வி கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூகுளை கலங்கடித்து முதலிடத்தை பிடித்த `மெர்சல்’ தேடல்..!!
Next post நடிகை கடத்தல் வழக்கு: மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் – திலீப் தகவல்..!!