கம்பியில் மாட்டிக்கொண்ட குட்டி… இணையத்தில் ஹீரோவாகிய தாய் குரங்கு..!! (வீடியோ)

Read Time:44 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)தாய்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்கள், விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதற்கு இக்காட்சியே உதாரணமாகும்.

தாயின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குரங்கு குட்டி ஒன்று அங்குள்ள கம்பி ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதன்போது தாய் குரங்கு தனது குட்டியினை பாதுகாக்க நடத்திய போராட்டமும், இறுதியில் அதன் வெற்றியும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வசூலில் விஜய் சேதுபதி முதன் முதலாக தொட்ட மைல் கல்..!!
Next post காயத்ரி எங்க வீட்டு பெண்ணே கிடையாது… கலா மாஸ்டரின் அதிரடி..!!!