பிக் பாஸ் கொடுத்த 50வது நாள் சப்ரைஸ் பரிசு..!!

Read Time:51 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 50 வது நாளை எட்டியது. இதனையொட்டி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கமல் சார்பாகவும், பிக் பாஸ் சப்ரைஸ் பரிசை கொடுத்தார் .

அதாவது வீட்டில் இருக்கும் அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் ஆஜர் படுத்தினர். வெளியேறிய எல்லா பங்கப்பாளர்களுடன் இந்த 50 நாட்கள் அவர்களின் சந்தோசம், தூக்கம், அழுகை , கோபம் போன்ற உணர்வுகளை ஒரு விடியோவாக காண்பித்தனர் .

மேலும் அசைவ விருந்தும் மற்றும் மதுபான விருந்தும் வழங்கி சந்தோசப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
Next post உடலுறவின்போது எதெல்லாம் பெண்களுக்கு கூச்சமாக இருக்கும்?..!!