பிக்பாஸ் இல்லத்தில் திடீர் மாற்றம்! நள்ளிரவில் அலறல் சத்தம்..!!

Read Time:1 Minute, 8 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (5)நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது.

இதில் என்றும் சுவாரஸ்யங்களுக்கு குறைகள் இருக்காது. அதுமட்டும் இல்லை பிக்பாஸ் இல்லத்தில் தீடீர் என அலறல் சத்தம் கேட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் பேய் இருக்கிறது என கூறி கவிஞர் சினேகன் இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது அலறினார்.

உண்மையில் பேய் உள்ளது என நினைத்துவிடவேண்டாம். அது பிக்பாஸ் சினேகனுக்கு கொடுத்த டாஸ்க்.

மற்றவர்களை இரகசியமாக பயமுறுத்தவேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு ரகசிய டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதேவேளை, மற்ற அனைவரும் இணைந்து பிந்து மாதவி, கணேஷ் ஆகியோரை வீட்டில் பேய் இருக்கிறது என நம்பவைத்துவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடைபிடித்தபடி ரயில் எஞ்ஜினை இயக்கும் டிரைவர்..!! (வீடியோ)
Next post அமைச்சர் டெனிஸ்வரன் ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு..!!