வெறும் 10 நிமிடத்தில் 100 லெக்பீஸ் KFC சிக்கன்… அசத்திய கிராமத்து தாத்தா..!! (வீடியோ)

Read Time:54 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)இன்று அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் மிக முக்கியமாக அசைவம் இடம் பிடித்துள்ளது. அதிலும் இன்று சிக்கன் பிரியர்களே அதிகம் என்று தான் கூற வேண்டும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் KFC சிக்கன் என்றால் யாரும் விட்டு வைப்பதில்லை. மிக விலையுயர்ந்து காணப்படுகிறது இவ்வகை சிக்கன்கள்.

கிராமத்து பெரியவர் ஒருவர் வெறும் 10 நிமிடத்தில் 100 சிக்கன் லெக் பீஸை KFC உணவகத்தில் சமைப்பது போன்றே சமைத்து அசத்தியுள்ளார். இணையத்தில் வைரலாக பரவும் இக்காட்சி இதோ உங்களுக்காக…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குதிக்கும் அருள்நிதி..!!
Next post பிக்பாஸ் வீட்டில் சக்தி வாங்கிய சம்பளம் தெரியுமா?..!!