பிக்பாஸ் வீட்டில் மலையாள நம்பூதிரி: பிந்துவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்ட சினேகன்..!!

Read Time:1 Minute, 6 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக் பாஸ் கொடுத்த பேய் டாஸ்க்கை பிந்துவை வைத்து இரண்டு நாள் வீட்டிலிருக்கும் எல்லாரும் ஒரு நாடகம் நடத்தினர்.

அதில் ஒரு கட்டத்தில் பேய் இருக்கிறதோ என்று பிந்து நம்ப தொடங்கினர். இன்று ஒரு மலையாள நம்பூதிரி ஒருவர் வீட்டிற்க்கு அனுப்பப்பட்டார். அவரும் ஏதேதோ செய்து ஒரளவுக்கு பிந்துவை நம்ப வைக்க முயற்சி செய்தார்.

ஆனால் சிரிப்பை அடக்க முடியாமல் வையாபுரி மற்றும் காயத்ரி ரகுராம் சிரித்து விட்டனர், இருந்தும் பிந்து மாதவி நம்பூதிரி சொல்லும் விஷயங்களை செய்து கொண்டு இருந்தார். கடைசியாக நீச்சல் குளத்தில் சினேகன் அவரை தள்ளி விட்டு இது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் என்று உண்மையை உடைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலனையும் மனைவியையும் கொலை செய்த கணவர்..!!
Next post பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க..!!