பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிரபல நடிகை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?..!!

Read Time:1 Minute, 51 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வௌியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகின்றது.

குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கள் பாதியில் வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் கொண்டு அல்லது பிரபல நடிகையை இறக்குவது போன்ற அதிரடி நடவடிக்கையால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகுவதை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடிகை ஒருவரை உள்ளே அனுப்பியுள்ளனர். அவர் தான் நடிகை சுஜா வருணே.

சமீபத்தில் வெளியான குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணேவின் வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி காப்பாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இவருக்கு ஒரு வாரத்திற்கு ரூபாய் 3 லட்சம் இந்திய ரூபாய் சம்பளம் பேசப்படிப்பதாக தெரிவிக்கின்றனர்.

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், நடிகை சுஜா வருணி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என பலரும் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு அருகில் ஆபத்தான தீவு..!! (வீடியோ)
Next post பெண்களுக்கு எது பாதுகாப்பான சுய இன்பம்?..!!