விவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறிது நேரத்தில் செய்த புதிய சாதனை..!! (வீடியோ)

Read Time:47 Second

1487603273-5241அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது, படத்தின் ட்ரைலர் ரசிகர்களை தாண்டி சினிமா ரசிக்கும் பலருக்கும் பிடித்துள்ளது.

இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் ஆகி 10 நிமிடத்தில் ஐம்பதாயிரம் லைக்ஸும் அரைமணி நேரத்தில் 1லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் விவேகம் ட்ரைலர், டீஸர் சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் கையை அலங்கரிக்கும் ஆடம்பர கைக்கடிகாரங்கள்..!!
Next post ஆபாச நடிகை ‘சன்னி லியோனை ‘தரிசிக்க’… அணிதிரண்ட மாபெரும் மக்கள் கூட்டம்..!!