சூறாவளியாக பிக்பாஸ் இல்லத்தில் குதிக்கும் இவர் யார்..? அடுத்தடுத்து களமிறக்கப்படும் பிரபலங்கள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகின்றது.

குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கள் பாதியில் வெளியேறியிருப்பார்கள், அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்து புதிய பிரபலங்களை பிக்பாஸ் இல்லத்திற்குள் களம் இறக்கியுள்ளனர்.

தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா உள்ளே வந்தார்.

தற்போது ஒரு பிரபலம் பிக்பாஸ் இல்லத்தில் அட்டகாசமாக ஏறி குதித்துள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுப்பிடிக்குமா என்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த கீரைகளில் எல்லாம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
Next post அதிகாலை உடலுறவில் நிகழும் அற்புதங்கள்…!!