33 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 107 வயது தாத்தா..!!
மத்திய எத்தியோபியா Addis Ababa எனும் நகரில் வசித்து வரும் Hajji Abdulkadir .இவருக்கு வயது 107.
ஏற்கனவே 2மனைவிகள் உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் மூலம் அந்த முதியவருக்கு குழந்தை மற்றும் பேரகுழந்தை என மொத்தம் 108 பேர் உள்ளனர்.
இந்நிலையில் Furo Guyo(33) என்ற பெண்ணை முதியவர் திருமணம் செய்துள்ளார்.
தனக்கு அதிக பிள்ளைகள் புது மனைவியுடன் இன்னும் அதிக பிள்ளைகள் பெற்று கொள்ள ஆசை என முதியவர் கூறியுள்ளார்.
எத்தியோப்பியாவில் மூன்றில் இரண்டு பங்கு கிறிஸ்துவர் மற்றும் மீதமுள்ளவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.
அங்கு சிறுபான்மையினராக இருக்கும் இவர்கள் இதுபோன்ற பழக்கத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.