பிக்பாஸிற்கு ஆட்டோவில் சூறாவளியாய் வந்த சர்ச்சையான நடிகை… அசிங்கப்பட்ட ஆரவ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்கு அடுத்தடுத்து பிரபலங்களை மிகவும் பரபரப்பாக களமிறக்கி வருகிறது பிக்பாஸ்.இரு தினங்களுக்கு முன்பு சுஜா வருணி அதிரடியாக உள்ளே சென்றார்..

நேற்றைய தினத்தில் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டிய தருணத்தில் சதீஷை சுவர் ஏறி குதித்து உள்ளே வரவழைத்தது பிக்பாஸ்.

இது மட்டுமல்லாமல் இன்றைய நிகழ்ச்சியில் நடிகை காஜலை ஆட்டோவில் அதிரடியாக உள்ளே இரக்கவுள்ளனர். இவர் ஏற்கெனவே பல சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் பிரபலங்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70 வயதில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்..!! (வீடியோ)
Next post ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன்..!!