பிரபல நடிகை ரகசிய திருமணம்..!!

Read Time:1 Minute, 10 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை.

அவர் தனது காதலரான ஷிவம் திவாரியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புனேவில் ரகசியமாக நேற்று திருமணம் நடந்துள்ளது.

இருவீட்டார் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 36 வயதாகும் ரியா சென்னின் அக்காவும், நடிகையுமான ரைமா சென்னுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ரியாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின்மைக்கு காரணம் இவை 3 மட்டுமே..!!
Next post பெற்ற குழந்தையை தெருவில் போட்டுச்சென்ற இளம்பெண்..!!