பிக்பாஸில் உச்சக்கட்ட கோபமடைந்த கமல்… கெஞ்சிய பிரபலங்கள்..!! (வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கல்யாண், காஜல், சுஜா என மூவர் புதியதாக உள்ளே நுழைந்துள்ளனர்.
முன் இல்லாதளவுக்கு பழைய போட்டியாளர்களிடையே கருத்து மோதல்கள் ஒரு பக்கம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது வெளிவந்துள்ள ப்ரொமோவில், கமல் கோபத்தில் எல்லோரையும் திட்டுகிறார். இனி உங்களிடம் பேச முடியாது. கட் பண்ணுங்க என கமல் கூற, அவர்கள் எல்லோரும் சார், சார் என கெஞ்சுகிறார்கள். கமலின் கோபத்திற்கு காரணம் யார்? காயத்ரியா, ரைசாவா, ஆரவ்வா என்பது இன்று தெரிந்துவிடும்.