கரடியுடன் போராடிய இளைஞர்: சிசிடிவியில் பதிவான காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)கனடாவில் கரடி ஒன்று வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குறித்த சிசிடிவி வீடியோ காட்சியில், கரடி ஒன்று வீட்டிற்கு அருகே வருகிறது. சற்று தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டின் உரிமையாளர் தனது போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

வீட்டின் கதவிற்கு அருகே வந்த கரடி, கதவை உடைக்க முயல்கிறது. இதை கண்ட வீட்டின் உரிமையாளர் அதை விரட்ட முயல்கிறார்.

இதை கண்ட கரடி, அவரை தாக்க ஓட உரிமையாளர் திரும்பி ஓடுகிறார். இது போன்று நடக்க வீட்டின் வாசலில் இருந்த குப்பை தொட்டியை கீழே தள்ளிய கரடி அதற்குள் இருந்த குப்பை பையை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா?..!!
Next post கண்களின் நிறம் போதும்: உங்களிடம் இந்த விடயத்தை கண்டுபிடிக்கலாம்..!!