டிரைவர் செய்த காரியத்தால் ஷாக்கான வரலட்சுமி..!!

Read Time:59 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)நடிகை வரலட்சுமி படங்களில் நடிப்பது போக சில சமூக நல விசயங்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் சேவ் சக்தி அமைப்பு. இயற்கை மற்றும் விலங்குகள் மீது அக்கறை கொண்டவர் என அவரது சமூக வலைப்பக்கமே சொல்லும். பெண்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

படப்பிடிப்பு செல்லும் போது அங்கே கேரவன் டிரைவர் ஆன்லைனில் விஐபி 2 படம் பார்த்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான வரலட்சுமி தடுத்திருக்கிறார். சினிமா துறையில் இருப்பவர்களே இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்! வீடியோ காட்சியால் பரபரப்பு..!! (வீடியோ)
Next post உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’..!!