தாய்க்கு அஞ்சி கதறி அழும் குழந்தை… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 42 Second

heartwrenching-socialmedia324-20-1503227182சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக தாயின் துன்புறுத்தலுக்கு அஞ்சி படிக்கும் குழந்தையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோஹ்லி, தவான் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுளனர். அந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஒரு பாடம் கற்பிக்கிறார். ஆனால் குழந்தை என்றும் பார்க்காமல் கொடூரமாக அந்த தாய் நடந்து கொள்கிறார்.

இதனால் அந்த குழந்தை கதறி அழுவது நெஞ்சை உலுக்குகிறது… இருகரம் கூப்பி கெஞ்சுகிறது… கடந்த 2 நாட்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லியும் இதை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டால், அக்குழந்தைக்கு பாடம் ஏறாது. இதை பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறது என கூறியுள்ளார். இதேபோல் ஷிகார் தவானும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கத்தில் மாமியாரை கொன்று விட்டு மருமகளை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது..!!
Next post வெளியேறிய காயத்ரியை சரமாரியாக வறுத்தெடுத்த ரசிகர்கள்..!!