By 21 August 2017 0 Comments

வெளியேறிய காயத்ரியை சரமாரியாக வறுத்தெடுத்த ரசிகர்கள்..!!

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.யார் யாரோ வருகிறார்கள், யார் யாரோ போகிறார்கள். இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறினார்.

கமலுடன் நடக்கும் உரையாடலில் ரசிகர்கள் சிலர் காயத்ரியிடம் பல கேள்விகள் எழுப்பினர்.அதில் “சினேகனை நீங்கள் புறம் பேசுகிறார் என்று சொன்னீர்கள், ஆனால் நீங்களே பல தடவை அப்படி தான் நடந்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு ” நான் புறம் பேசவில்லை என் மனதில் பட்டதை எனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து என்ன கற்று கொண்டீர்கள் என்ற கேள்விக்கு உண்மையில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த போது கமல் சாரிடம் ஒரு தடவையாவது கொட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.



Post a Comment

Protected by WP Anti Spam