பெண்கள் விடயத்தில் வையாபுரியின் செயல்… அதிர வைத்த ரைசா..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்த புண்ணியவதி காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார். அவருக்கு கமல் ஹாஸன் ராஜ மரியாதை அளித்து அனுப்பி வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஓவியாவை பிக்கப் பண்ண ட்ரை பண்ணினேன். ஆனால் அவரை ஏற்கனவே பிக்கப் பண்ணிட்டாங்க என்று வையாபுரி சொன்னார். இந்த வயசுக்கு ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவது தப்பா இல்ல என்று ரைசா கூற ஆரவ் உம் கொட்டி கேட்டிகிறார்.

வையாபுரி பிந்துகிட்ட 84 ஸ்டோரி என்னவென்றால் இப்படி இருப்பாங்க அப்படி இருப்பாங்க என்று கூறியுள்ளார். அவர் அந்த பாட்டையும் பாடியிருப்பார் என்று நம்புகிறேன் என்கிறார் ரைசா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் முடிந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்வேன்: பிரியாமணி..!!
Next post கவர்ச்சி உடையில் தேசிய கொடியை அவமதித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரியங்கா சோப்ரா..!!!