ஓவியாவை வைத்து புது வரவுகள் மாஸ்டர் ப்ளான்.. ஆரவ் மீது பிக்பாஸ் அதிரடி முடிவு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

201708220826347291_amanakku-oil-medicinal-benefits_SECVPFபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 புதுவரவுகளைக் கொண்டுவந்து மக்களை மீண்டும் கவர்ந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ஓவியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஓவியாவை வைத்து வெற்றி பெறுவது எப்படி என்று காஜல் சதீஷிடம் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மற்றொரு ப்ரொமோ காட்சியில் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் ஆரவ் பெயர் வரவில்லை. ஆனால் அடுத்த எவிக்‌ஷன் லிஸ்டில் ஆரவ் பெயரை பிக்பாஸ் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் என்பது இன்றைய நிகழ்ச்சியினை அவதானித்தால் மட்டுமே தெரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்..!!
Next post விவேகம் படக்குழுவிற்கு நடந்த அமானுஷ்ய திகில் மர்மம்! என்னானது..!!