ஆடை வியர்வையை கிண்டல் செய்த நபர்; தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை..!!

Read Time:1 Minute, 10 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் தன்னை கிண்டல் செய்த நபருக்கு டுவிட்டர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அணித்தலைவர் மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், வீராங்கனைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், மிதாலி ராஜின் ஆடையில் வியர்வை இருந்துள்ளது, இந்த படத்தை பார்த்த ஒருவர் உங்கள் ஆடையில் வியர்வை வியர்த்து இருக்கிறது. உங்களுக்கு சங்கடமாக இல்லையா என கேட்டார்.

அந்த டுவிட்டர் பதிவை பார்த்த மிதாலி ராஜ், ஆம் எனக்கு வியர்த்து இருக்கிறது. அதனால் எனக்கு சங்கடம் ஏதும் இல்லை. நான் உழைக்கும் போது வந்த இந்த வியர்வை தான் என்னை உயர்த்தியது.

அதனால் எனக்கு சங்கடமோ பாதிப்போ ஏதும் இல்லை என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவேகம் படக்குழுவிற்கு நடந்த அமானுஷ்ய திகில் மர்மம்! என்னானது..!!
Next post ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு..!!