விடிய விடிய சினேகனின் உதவியை நாடிய சுஜா வருணி..!!

Read Time:1 Minute, 12 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)பிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி வீட்டுக்குள் நுழைந்து 1 வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் சுஜாவருணியிடம் ஒரு டாஸ்கை கொடுத்தார்.

அதாவது விடிய விடிய நடக்கும் இந்த டாஸ்கில் வீட்டிலிருக்கும் யாரையாவது ஒருத்தரை சுஜா தனக்கு துணையாக தேர்ந்தெடுக்கலாம். அதன் படி சுஜா சினேகனை பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் தனக்கு துணையாக தேர்ந்து எடுத்தார்.

டாஸ்க் என்னவென்றால் சுஜா வருணி, சினேகன் ஆகியோர் இரவு முழுவதும் ஒரு கூடை பந்தை மாற்றி மாற்றி எரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படி செய்தால் சுஜா எலிமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படுவார்.

இப்படி ஒரு டாஸ்க் கொடுத்ததால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் கடுப்பில் காணப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலையணையை முதலில் யார் உபயோகப்படுத்தினார்கள் தெரியுமா?..!!
Next post காய்ச்சலை விரட்டும் பவளமல்லியின் மருத்துவகுணம்..!!