இணையத்தில் விற்கப்பட்ட அழகான பொம்மை செய்யும் அட்டூழியம்: பீதியைக் கிளப்பும் வீடியோ..!!

Read Time:1 Minute, 48 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர், பொம்மை ஒன்று தனது அப்பாவை தாக்கியதாக கூறி பொம்மை தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Lee Steer. இவர் அண்மையில் இணையத்தில் அழகான பொம்மை ஒன்றை வாங்கியுள்ளார்.

இப்பொம்மையை அதற்கு முன்னர் பெண் ஒருவர் வைத்துள்ளார். அப்பெண் இணையத்தில் இந்த பொம்மை தனது கணவரை தொடர்ந்து தாக்குவதாகவும், அதுமட்டுமின்றி தனது நகைகளை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்துவிடுவதால், இதை விற்க முடிவு செய்துள்ளதாகவும் இணையத்தின் வாயிலாக கூறியுள்ளார்.

இதனால் Lee Steer அப்பொம்மையை ஆராய்ச்சி செய்வதற்காக வாங்கியுள்ளார். அதற்கு Elizabeth என்று பெயர் வைத்து கண்காணித்து வந்துள்ளார். அந்த பொம்மை தொடர்பான அனைத்து விடயங்களையும் பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்

இந்நிலையில் அவர், இந்த பொம்மை தனது தந்தையை தாக்கியதாகவும், இதனால் தந்தையின் ஆறு இடங்களில் கீறல்கள் ஏற்பட்டதாகவும் கூறி அது தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் இது ஒரு பேய் பொம்மை என்று கூறி கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்..!!
Next post படப்பிடிப்பின் போது காயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்..!!