பிக்பாஸையே எதிர்க்கும் ரைசா… மர்ம நபரின் செயலால் அதிருப்தியில் பிரபலங்கள்..!!! (வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

0-1-350x196நிகழ்ச்சி குறித்த பரபரப்பு இப்போதும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து விதியை மீறி நடப்பவர் ரைசா.

இரவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தூங்க கூடாது என்பதை அறிந்தும் நிறைய நாட்கள் ரைசா தூங்கியிருக்கிறார்.

இதனால் பல முறை BiggBoss அவரை கண்டித்துள்ளார். தொடர்ந்து ரைசா இப்படியே செய்து வருவதால் அண்மையில் வந்த புதிய புரொமோவில் BiggBoss அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

அதோடு புது நபர் ஒருவர் முகமூடி அணிந்து வந்து வீட்டில் இருந்து முட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை.

இறுதியில், ரைசா தன்னை மாற்றிக்கொள்ள முடிவு எடுப்பாரா, முட்டை போட்டியாளர்களுக்கு கிடைத்ததா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படப்பிடிப்பின் போது காயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்..!!
Next post ஹாலிவுட் சண்டை இயக்குனரை அசர வைத்த அஜித்..!!