கருவில் குழந்தையை பார்த்த இயேசு: சந்தோஷத்தில் தம்பதியினர்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 5 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)பென்சிலோனியா நாட்டில் கர்ப்பிணி மனைவியான அலிக்கா sonogram சோதனை செய்த ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அலிக்கா தனது கணவர் ஸ்மித்துடன் மருத்துவமனைக்கு சென்று கருவில் இருக்கும் தனது குழந்தை நலமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள sonogram சோதனை செய்து பார்த்துள்ளார்.

சோதனை செய்த பின்னர் அவர்களிடம் பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டது, அந்த சோதனை அறிக்கை புகைப்படத்தில் இயேசு வடிவிலான உருவம் குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதனை பார்த்த தம்பதியினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார்கள். இதுகுறித்து ஸ்மித் கூறியதாவது, அறிக்கையை பார்த்தவுடன் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தோம்.

நாங்கள் என்ன பார்த்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.நாங்கள் மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது, இருப்பினும் தற்போது கருவில் இருக்கும் எங்கள் குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் இயேசு எங்கள் குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறா என கூறியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தங்களது பேஸ்புக்கில் பதிவிட்டு, அதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது குறித்த பதிலை தெரிவியுங்கள் என கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட தீபாவளிக்கு வெளியாகும் 5 படங்கள்..!!
Next post 24-ம் புலிகேசிக்காக உடல் எடையை குறைத்த வடிவேலு..!!